Tamil Dictionary 🔍

பயில்தல்பயிறல்

payilthalpayiral


சொல்லுதல். 2.To speak, utter, tell, talk; ஒலித்தல். (பிங்.) பொழில் குயில் பயிறருமபுரம் (தேவா. 535, 1) --tr. To utter indistinct sounds, as birds; to sound; அழைத்தல். பேடையைப் பயிலுங் குயில் (கம்பரா. வனம்புகு. 45). To call; கற்றல். (திவா.) படைக்கலம் யாவும்... மாதவன் வயிற் பயில் வரதன் (பாரத. வாரணா. 29). 1. To practice, learn by practise, as an art; தங்குதல். புலவர் பயிலுந் திருப்பனையூர் (தேவா. 635, 6). --tr. 8. To stay, abide, reside; to haunt; நடமாடுதல். நந்தி நந்தினி பயிலுகின்ற பேரொலி (தணிகைப்பு. அகத். 103). 7. To roam about; ஒழுகுதல். 6. To behave, conduct oneself; பொருந்துதல். 5. To join, unite; நெருங்குதல். பயிலிதழ் மலர் (கலித். 103). 4. To be colse, thick, crowded; நிகழ்தல். 3. To occur, take place; தேர்ச்சியடைதல். 1. To become trained, accustomed; பழகுதல். பயிறொறும் பண்புடையாளர் தொடர்பு (குறள், 783). 2. To gain acquaintance, move as friends;

Tamil Lexicon


பயில்தல்பயிறல் - ஒப்புமை - Similar