Tamil Dictionary 🔍

கிலுப்தம்

kiluptham


நியதம். அந்தக்காரியம் கிலுப்தமாய் நடக்கும். Readiness, settled order, certainty;

Tamil Lexicon


s. readiness, certainty, நியதம்.

J.P. Fabricius Dictionary


kiluptam,
n. kḷpta.
Readiness, settled order, certainty;
நியதம். அந்தக்காரியம் கிலுப்தமாய் நடக்கும்.

DSAL


கிலுப்தம் - ஒப்புமை - Similar