கிறிஸ்து
kirissthu
இயேசுகிறிஸ்துநாதர். Christ, the Messiah;
Tamil Lexicon
கிறிஸ்து: s. (GK.) the anointed, Jesus Christ. கிறிஸ்தவசபை, Christian church. கிறிஸ்தவன், a Christian. கி.பி., anno domini, ரக்ஷண வருஷம். கிறிஸ்து சமயம், -மதம், -மார்க்கம், Christianity.
J.P. Fabricius Dictionary
kiṟistu,
n. Gr. Kristos.
Christ, the Messiah;
இயேசுகிறிஸ்துநாதர்.
DSAL