கிரேனிடல்
kiraenidal
அஞ்சியொடுங்குதற் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஞ்சியொடுங்குதற் குறிப்பு. (J.) Expr. signifying startling, standing aghast, being panic-stricken;
Tamil Lexicon
அஞ்சியொடுங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kirēṉiṭl] ''v. noun. [prov.]'' starting, being panic-struck, standing aghast, அஞ்சி யொடுங்கல்.
Miron Winslow
kirēṉ-iṭal,
n.
Expr. signifying startling, standing aghast, being panic-stricken;
அஞ்சியொடுங்குதற் குறிப்பு. (J.)
DSAL