கிரியாவான்
kiriyaavaan
கிரியையினின்று ஒழுகுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்தரியாக பூசை செய்பவன் (ஞானபூசா. 14, உரை.) One who mentally worships God; அனுஷ்டானமுள்ளவன். One who duly performs his duties as ordained in hindu šastras;
Tamil Lexicon
கிரியைக்காரன்.
Na Kadirvelu Pillai Dictionary
kiriyāvāṉ,
n. kriyāvān nom. sing. of kriyāvat.
One who duly performs his duties as ordained in hindu šastras;
அனுஷ்டானமுள்ளவன்.
kiriyā-vāṉ
n. kriyā+.
One who mentally worships God;
அந்தரியாக பூசை செய்பவன் (ஞானபூசா. 14, உரை.)
DSAL