Tamil Dictionary 🔍

கிரியாசைவம்

kiriyaasaivam


சைவம் பதினுறனுள் கிரியைகளையே முக்கியமாகக் கொள்ளுஞ் சமயம். (த. நி. போ. 256.) A šaiva sect which gives prominence to rites and ceremonies, one of 16 caivam, q.v.;

Tamil Lexicon


ஒருசைவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' One of the sixteen divisions of the Siva system. See சைவம்.

Miron Winslow


kiriyā-caivam,
n. id. +. (šaiva.)
A šaiva sect which gives prominence to rites and ceremonies, one of 16 caivam, q.v.;
சைவம் பதினுறனுள் கிரியைகளையே முக்கியமாகக் கொள்ளுஞ் சமயம். (த. நி. போ. 256.)

DSAL


கிரியாசைவம் - ஒப்புமை - Similar