கிராந்தம்
kiraandham
கிரகங்களி லொன்று சந்திரனோடு சேர்ந்திருக்கும் நிலை. (C.G.) A particular aspect of a planet when it is in conjuction with the moon; வடமொழிச் சுலோகம். கொள்ளைக்கிராந்தங் குதட்டி (பாடு. அப்பா, 2). Sanskrit verse;
Tamil Lexicon
kirāntam,
n. krānta.
A particular aspect of a planet when it is in conjuction with the moon;
கிரகங்களி லொன்று சந்திரனோடு சேர்ந்திருக்கும் நிலை. (C.G.)
kirāntam
n. grantha.
Sanskrit verse;
வடமொழிச் சுலோகம். கொள்ளைக்கிராந்தங் குதட்டி (பாடு. அப்பா, 2).
DSAL