Tamil Dictionary 🔍

கிரகநிலை

kirakanilai


கோள்கள் நிற்கும் நிலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நட்பு, ஆட்சி, உச்சம், பகை நீசம்; கிரகம் நிற்கும் நிலைமை. Aspect of planets of which there are five, viz.,

Tamil Lexicon


கிரகம்நிற்கும்நிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The situation of a planet in the heavens. 2. The astrological posi tions of planets of which there are five, viz.: நட்பு, ஆட்சி, உச்சம், பகை, நீசம். கிரகநிலையின்பலன். The influence of the planets in their respective signs.

Miron Winslow


kiraka-nilai,
n. id. +. (Astrol.)
Aspect of planets of which there are five, viz.,
நட்பு, ஆட்சி, உச்சம், பகை நீசம்; கிரகம் நிற்கும் நிலைமை.

DSAL


கிரகநிலை - ஒப்புமை - Similar