கிம்புருடர்
kimpurudar
பதினெண்கணத்தொருவராய் மனிதமுகமும் குதிரையுடலும் படைத்த தேவசாதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினெண்கணத்துள் ஒருவராய் மானுடமுகமும் குதிரையினுடலும் படைத்த தேவசாதியார். (சிலப். 5, 176, உரை.) A class of demigods, celestial lyrists, supposed to have the form of a house and the head of a man, one of patiṉeṇ-kaṇam, q.v.;
Tamil Lexicon
a class of demi gods; heavenly musicians, கிம்புருஷர்.
J.P. Fabricius Dictionary
, [kimpuruṭar] ''s. (pl.)'' A class of demi gods or celestial lyrists, supposed to inha bit the region next above that of the clouds, பதினெண்கணத்தில் ஒருவகை, (காந்.) Wils. p. 222.
Miron Winslow
kimpuruṭā,
n. kimpuruṣa.
A class of demigods, celestial lyrists, supposed to have the form of a house and the head of a man, one of patiṉeṇ-kaṇam, q.v.;
பதினெண்கணத்துள் ஒருவராய் மானுடமுகமும் குதிரையினுடலும் படைத்த தேவசாதியார். (சிலப். 5, 176, உரை.)
DSAL