கின்னரமிதுனம்
kinnaramithunam
கின்னரப் பறவைகளின் ஆண்பெண் இரட்டை ; ஒருசார் தேவசாதியின் ஆண்பெண் இணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருசார் தேவசாதியாறின் ஆண்பெண்ணிணை. கின்னர மிதுனங்களுந் தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே (திவ். பெரியாழ். 3, 6, 5). 2. Celestial choristers that go in pairs; கின்னரப்பறவைகளின் ஆண்பெண்ணிரட்டை. (சீவக. 657, உரை.) 1. A species of bird that goes in pairs;
Tamil Lexicon
kiṉṉara-mituṉam,
n. id. +.
1. A species of bird that goes in pairs;
கின்னரப்பறவைகளின் ஆண்பெண்ணிரட்டை. (சீவக. 657, உரை.)
2. Celestial choristers that go in pairs;
ஒருசார் தேவசாதியாறின் ஆண்பெண்ணிணை. கின்னர மிதுனங்களுந் தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே (திவ். பெரியாழ். 3, 6, 5).
DSAL