கன்னிகாதானம்
kannikaathaanam
கன்னியை ஆடவனுக்குக் கொடையாகத் திருமணம் செய்துகொடுக்கும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னியை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம். (பிங்.) Giving away a virgin in marriage, one of muppattiraṇṭaṟam, q.v.;
Tamil Lexicon
--கன்னியாதானம், ''s.'' Giving a virgin in marriage--one of the thirty-two meritorious acts. See அறம்.
Miron Winslow
kaṉṉikā-tāṉam
n. kanyakā+ dāna.
Giving away a virgin in marriage, one of muppattiraṇṭaṟam, q.v.;
கன்னியை ஆடவனுக்கு மணம்புரிந்து கொடுக்கும் அறம். (பிங்.)
DSAL