Tamil Dictionary 🔍

கன்னமதம்

kannamatham


யானைக் காதில் தோன்றும் மதநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையின் கன்னத்தினின்று தோன்றும் மதநீர். (திவா.) Must from the cheek of an elephant;

Tamil Lexicon


, ''s.'' Secretion from the temples of the elephant, யானைமும்மதத்தி லொன்று.

Miron Winslow


kaṉṉa-matam
n. karṇa +.
Must from the cheek of an elephant;
யானையின் கன்னத்தினின்று தோன்றும் மதநீர். (திவா.)

DSAL


கன்னமதம் - ஒப்புமை - Similar