Tamil Dictionary 🔍

கிணைமகன்

kinaimakan


கிணைப்பறை கொட்டுபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிணைப்பறை வாசிப்பவன். இருமபறைக் கிணைமகன் (புறநா. 388, 3). A drummer, of ancient times;

Tamil Lexicon


kiṇai-makaṉ,
n. id. +.
A drummer, of ancient times;
கிணைப்பறை வாசிப்பவன். இருமபறைக் கிணைமகன் (புறநா. 388, 3).

DSAL


கிணைமகன் - ஒப்புமை - Similar