கூட்டிப்பிடித்தல்
koottippitithal
சேர்த்துப் பற்றுதல் ; இழுத்துப் பிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவனை மன்னித்து ஏற்றுகொள்ளுதல். Loc. 4. To receive and treat with kindness, as a repenting prodigal; துணிமுதலியவற்றை அதிகமாக அளப்பதற்கு இழுத்துப்பிடித்தல். 3. To grasp too much, as in measuring cloth; பிறர்க்குரிய நிலத்தைத் தன்னதாங்குதல். (W.) 2. To encroach upon, as another's lands; சேர்த்துப்பற்றுதல். 1. To hold together, as by the hand;
Tamil Lexicon
kūṭṭi-p-piṭi-,
v. tr. id. +.
1. To hold together, as by the hand;
சேர்த்துப்பற்றுதல்.
2. To encroach upon, as another's lands;
பிறர்க்குரிய நிலத்தைத் தன்னதாங்குதல். (W.)
3. To grasp too much, as in measuring cloth;
துணிமுதலியவற்றை அதிகமாக அளப்பதற்கு இழுத்துப்பிடித்தல்.
4. To receive and treat with kindness, as a repenting prodigal;
ஒருவனை மன்னித்து ஏற்றுகொள்ளுதல். Loc.
DSAL