Tamil Dictionary 🔍

கிட்டிக்கலப்பை

kittikkalappai


தேய்ந்த கலப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேய்ந்த சிறுகலப்பை. (W.) Small kind of plough worn out by use and age;

Tamil Lexicon


சிறுகலப்பை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A small kind of plough; commonly a plough worn out by use and age, சிறுகலப்பை.

Miron Winslow


kiṭṭi-k-kalappai,
n. id. +.
Small kind of plough worn out by use and age;
தேய்ந்த சிறுகலப்பை. (W.)

DSAL


கிட்டிக்கலப்பை - ஒப்புமை - Similar