கிளிஞ்சில்
kilinjil
கடல்வாழ் உயிர்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல்வாழ்சாதிவகை. (தொல். பொ. 584, உரை.) Bivalve, mussel or shell, oyster-shell;
Tamil Lexicon
s. a bivalve, a mussel, the fish or shell, ஏரல். கிளிஞ்சிற் சுண்ணாம்பு, shell lime. ஓலைக்கிளிஞ்சில், a flat conch like a palm-leaf.
J.P. Fabricius Dictionary
ஏறல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kiḷiñcil] ''s.'' A bivalve, a mussel--the fish or shell.
Miron Winslow
kiḷinjcil,
n. perh. கிழி1-. [M. kiḷinjci.]
Bivalve, mussel or shell, oyster-shell;
கடல்வாழ்சாதிவகை. (தொல். பொ. 584, உரை.)
DSAL