Tamil Dictionary 🔍

கிச்சிலி

kichili


கொழிஞ்சி ; நாரத்தை ; கிச்சிலிக்கிழங்கு ; பூலாங்கிழங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூலாங்கிழங்கு. (தைலவ. தைல 59.) 4. Long zedoary. See கிச்சிலிக்கிழங்கு. (J.) 3. Spiked garland flower. See நாரத்தை. (மலை.) 2. Seville orange, m. tr., Citrus vulgaris; கொழிஞ்சி. 1. Sylhet orange, s. tr., Citrus aurantium-nobilis-chryso-carpa;

Tamil Lexicon


கிச்சிலிமரம், s. (Tel.) an orange tree, citrus vulgaris, நார்த்தை. கிச்சிலிக்கிழங்கு, an aromatic root, hedychium coronarium. கிச்சிலிக்கரணை, lopez root, toddalia aculeata. கிச்சிலிப்பனை, Malayan sugar-palm, arenga saccharifera.

J.P. Fabricius Dictionary


ஒர்நாரற்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kiccili] ''s.'' (''Tel.'' கிச்சிலி.) A species of orange tree, நாரத்தை, Citrus aurantium, ''L.''

Miron Winslow


kiccili,
n. [T. kiccili.]
1. Sylhet orange, s. tr., Citrus aurantium-nobilis-chryso-carpa;
கொழிஞ்சி.

2. Seville orange, m. tr., Citrus vulgaris;
நாரத்தை. (மலை.)

3. Spiked garland flower. See
கிச்சிலிக்கிழங்கு. (J.)

4. Long zedoary. See
பூலாங்கிழங்கு. (தைலவ. தைல 59.)

DSAL


கிச்சிலி - ஒப்புமை - Similar