கணிச்சி
kanichi
மழு , கோடரி ; தோட்டி ; உளி ; குந்தாலி ; வெற்றிலை மூக்கரிகத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குந்தாலி. கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து (சீவக. 592). 2. Kind of pick- axe for breaking stone; இலைமூக்கரி கத்தி. (பிங்.) 6. Knife for cutting the stalk of the betel; கோடாலி. (பிங்.) 5. Axe, hatchet; உளி. (திவா.) 4. Chisel; யானைத் தோட்டி. (பிங்.) 3. Goad for urging the elephant; மழ. மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன் (புறநா. 56, 2). 1. Battle-axe;
Tamil Lexicon
s. a chisel, உளி; 2. an axe, hatchet, கோடரி; 3. the battle-axe of Yama, யமன் மழு; 4. a goad for urging the elephant, யானைத் தோட்டி.
J.P. Fabricius Dictionary
, [kṇicci] ''s.'' An axe for felling timber, a hatchet, கோடரி. 2. A battle-axe, மழு. 3. A chisel, உளி. 4. The battle-axe of Yama, நமனாயுதம். 5. (பாரதி.) A knife to cut off the stalk of betel leaves, வெற்றிலைமூக்கரி கத்தி. ''(p.)''
Miron Winslow
kaṇicci
n.
1. Battle-axe;
மழ. மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோன் (புறநா. 56, 2).
2. Kind of pick- axe for breaking stone;
குந்தாலி. கணிச்சிகளிற் கயம்பட நன்கிடித்து (சீவக. 592).
3. Goad for urging the elephant;
யானைத் தோட்டி. (பிங்.)
4. Chisel;
உளி. (திவா.)
5. Axe, hatchet;
கோடாலி. (பிங்.)
6. Knife for cutting the stalk of the betel;
இலைமூக்கரி கத்தி. (பிங்.)
DSAL