Tamil Dictionary 🔍

காவியகுணம்

kaaviyakunam


செய்யுட்குணம் ; அவை : செறிவு ; தெளிவு , சமநிலை , இன்பம் , ஒழுகிசை , உதாரம் , உய்த்தலில் பொருண்மை , காந்தம் , வலி , சமாதி என்னும் பத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுக்கிசை, உதாரம், உய்த்தலில்ல்பொருண்மை, காந்தம், வலி, சமாதி; செய்யுட்குநம். (தண்டி.13.) Merits of poetic composition, which are ten in number, viz.,

Tamil Lexicon


kāviya-kuṇam,
n. ka1vya +.
Merits of poetic composition, which are ten in number, viz.,
செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுக்கிசை, உதாரம், உய்த்தலில்ல்பொருண்மை, காந்தம், வலி, சமாதி; செய்யுட்குநம். (தண்டி.13.)

DSAL


காவியகுணம் - ஒப்புமை - Similar