Tamil Dictionary 🔍

நடைகாவற்காரன்

nataikaavatrkaaran


கோயில் முதலியவற்றின் வாயில்களின் காவலாய் நிற்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் முதலியவற்றின் வாயில்களிற் காவலாய் நிற்பவன் . Guard at the entrance, as of a temple; gate-keeper ;

Tamil Lexicon


naṭai-kāvaṟ,kāraṉ,
n.id.+.
Guard at the entrance, as of a temple; gate-keeper ;
கோயில் முதலியவற்றின் வாயில்களிற் காவலாய் நிற்பவன் .

DSAL


நடைகாவற்காரன் - ஒப்புமை - Similar