காழியன்
kaaliyan
பிட்டுவாணிகன் ; உப்புவாணிகன் ; வண்ணான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வண்ணான். காழியர் கவ்வைப்பரப்பின் வெவ்வுவர்ப் பொழிய (அகநா. 89, 7). Washerman, dhoby; பிட்டுவாணிகன். (மணி, 28, 32.) 1. Dealer in the rice-preparation piṭṭu; உப்பு வாணிகன். (சூடா.) 2. Dealer in salt;
Tamil Lexicon
s. a washerman; 2. an inhabitant of Shyali; 3. one who sells pastry, பிட்டுவணிகன்.
J.P. Fabricius Dictionary
kāḻiyaṉ ,
n. prob. காழ்-. cf. kṣāl.
Washerman, dhoby;
வண்ணான். காழியர் கவ்வைப்பரப்பின் வெவ்வுவர்ப் பொழிய (அகநா. 89, 7).
kāḻiyaṉ,
n. prob. kṣāra.
1. Dealer in the rice-preparation piṭṭu;
பிட்டுவாணிகன். (மணி, 28, 32.)
2. Dealer in salt;
உப்பு வாணிகன். (சூடா.)
DSAL