Tamil Dictionary 🔍

காளியன்

kaaliyan


கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்தாடப்பெற்ற பாம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்தாடப்பெற்ற சர்ப்பம். காளியன் பொய்கை கலங்க (திவ். பெரியாழ். 3, 9, 7, ). A serpent on whose hood Krṣṇa danced;

Tamil Lexicon


, [kāḷiyaṉ] ''s.'' The name of a serpent, ஓர்பாம்பு. Wils. p. 218. KALIYA. காளியன்முடியிலாடியகாலன். Krishna who danced upon the head of the காளியன் ser pent. (திவா.)

Miron Winslow


kāḷiyaṉ,
n. Kāliya.
A serpent on whose hood Krṣṇa danced;
கண்ணபிரான் தன் பாதங்களால் தலையில் மிதித்தாடப்பெற்ற சர்ப்பம். காளியன் பொய்கை கலங்க (திவ். பெரியாழ். 3, 9, 7, ).

DSAL


காளியன் - ஒப்புமை - Similar