Tamil Dictionary 🔍

காளவாயன்

kaalavaayan


உரக்கக் கத்துபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சத்தமிட்டுக்கத்துபவன். (W.) Person with a trumpet tongue or a loud voice; one who blabs out secrets, babbler;

Tamil Lexicon


, ''s.'' A person with a large mouth and a heavy voice, who blabs out secrets; a babbler, கத்துகிறவன்.

Miron Winslow


kāḷa-vāyaṉ,
n. kāhala+.
Person with a trumpet tongue or a loud voice; one who blabs out secrets, babbler;
சத்தமிட்டுக்கத்துபவன். (W.)

DSAL


காளவாயன் - ஒப்புமை - Similar