காளவாய்
kaalavaai
கழுதை ; செங்கல் சுண்ணாம்பு சுடும் சூளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுண்ணாம்பு செங்கல்கள் சுடுஞ்சூளை. Kiln for lime or brick; கழுதை. (பிங்.) Ass, as being trumpet-mouthed;
Tamil Lexicon
s. lime-kiln, brick-kiln, furnace, சூளை; 2. (sans.) an ass, as being trumpet-mouthed. காளவாயன், a person with a large mouth or heavy voice, a babbler. காளவாய்க் கல், a new brick. காளவாய்க்காரன், kiln-keeper.
J.P. Fabricius Dictionary
, [kāḷvāy] ''s.'' An ass, கழுதை. 2. The kiln for lime or brick, a furnace, சூளை.
Miron Winslow
kāḷa-vāy,
n. prob. kāhala+.
Ass, as being trumpet-mouthed;
கழுதை. (பிங்.)
kāḷavāy,
n. [M. kāḷavāy.]
Kiln for lime or brick;
சுண்ணாம்பு செங்கல்கள் சுடுஞ்சூளை.
DSAL