Tamil Dictionary 🔍

காலோசிதம்

kaalositham


காலத்துக்கு ஏற்றது. That which is suited to the time;

Tamil Lexicon


உத்தமகாலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A fit, proper time, உச் சிதகாலம்; [''ex'' உசிதம்.]

Miron Winslow


kālōcitam
n. kāla + ucita.
That which is suited to the time;
காலத்துக்கு ஏற்றது.

DSAL


காலோசிதம் - ஒப்புமை - Similar