Tamil Dictionary 🔍

மகாகோரம்

makaakoaram


காணப் பொறுக்காத கொடுமை ; நரகவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரகவகை. (W.) 1. A heil; பார்க்கச்சகியாத கொடுமை. Colloq. 2. Atrociousness, awfulness;

Tamil Lexicon


, ''s.'' A division of hell, or Tartarus, நரகத்தினோரிடம்.

Miron Winslow


makā-kōram
n. mahā-ghōra.
1. A heil;
நரகவகை. (W.)

2. Atrociousness, awfulness;
பார்க்கச்சகியாத கொடுமை. Colloq.

DSAL


மகாகோரம் - ஒப்புமை - Similar