Tamil Dictionary 🔍

காதலான்

kaathalaan


அன்பிற்குரியவன் ; தோழன் ; கணவன் ; மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See காதலன். கரைகாணாக் காதலான் (கம்பரா. குகப். 26). காதலான் காதல்போல (சீவக. 1666).

Tamil Lexicon


kātalāṉ
n. id.
See காதலன். கரைகாணாக் காதலான் (கம்பரா. குகப். 26). காதலான் காதல்போல (சீவக. 1666).
.

DSAL


காதலான் - ஒப்புமை - Similar