Tamil Dictionary 🔍

காலபேதம்

kaalapaetham


காலவேறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்காலம் மாறியநிலை. அவனுடைய காலபேதத்தாலே இப்படி நேர்ந்தது. Change of times, mostly for the worse;

Tamil Lexicon


--காலவித்தியாசம்--கால வேற்றுமை, ''s.'' Difference of time with re spect to the changes it produces.

Miron Winslow


kāla-pētam
n. id +.
Change of times, mostly for the worse;
நற்காலம் மாறியநிலை. அவனுடைய காலபேதத்தாலே இப்படி நேர்ந்தது.

DSAL


காலபேதம் - ஒப்புமை - Similar