காலகதி
kaalakathi
காலப்போக்கு ; விதி ; இறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதி. 1. Lit., the results brought about by time in its course, fate; மரணம். 2. Death;
Tamil Lexicon
காலத்தினடை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Events of time, காலநடை. காலகதியை யாவருங் கடக்கமாட்டார்கள். None cane escape the events of time.
Miron Winslow
kāla-kati
n. id.+.
1. Lit., the results brought about by time in its course, fate;
விதி.
2. Death;
மரணம்.
DSAL