Tamil Dictionary 🔍

கலதி

kalathi


தலை வழுக்கைவிழும் நோய் ; கேடு ; மூதேவி ; தீக்குணமுடையோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவழுக்கையை உண்டக்கும் நோய், (சிவரட்.) The disease that produces bald head; கேடு. கலதியம் பிவையுங் காய்ந்த (சீவக. 769). 1. Ruin, destruction, disaster; மூதேவி. (பிங்.) 2. The goddess of misfortune; தீக்குணமுடையவன். கள்வன் கடியன் கலதி யிவன் (திருவாச. 10, 19). 3. Villain, wicked man;

Tamil Lexicon


s. ruin, destruction, கேடு; 2. the goddess of misfortune, மூதேவி; 3. a wicked man, a villain.

J.P. Fabricius Dictionary


, [klti] ''s.'' The goddess of misfortune, மூதேவி ''(p.)''

Miron Winslow


kalati
n. khalati.
The disease that produces bald head;
தலைவழுக்கையை உண்டக்கும் நோய், (சிவரட்.)

kalati
n. cf. khala-tā.
1. Ruin, destruction, disaster;
கேடு. கலதியம் பிவையுங் காய்ந்த (சீவக. 769).

2. The goddess of misfortune;
மூதேவி. (பிங்.)

3. Villain, wicked man;
தீக்குணமுடையவன். கள்வன் கடியன் கலதி யிவன் (திருவாச. 10, 19).

DSAL


கலதி - ஒப்புமை - Similar