கழாற்றூக்கு
kalaatrrookku
இசைத்தமிழில் கூறப்பட்டுள்ள எழுவகைத் தூக்கினுள் ஒன்று ; ஆறு சீரளவுள்ள தாளவுறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறுசீரளவுள்ள தாளவுறுப்பு. (சிலப். 3, 16, உரை.) A mode of keeping time composed of six cīr.
Tamil Lexicon
kaḻāṟṟūkku
n. prob. கழல் + தூக்கு. (Mus.)
A mode of keeping time composed of six cīr.
ஆறுசீரளவுள்ள தாளவுறுப்பு. (சிலப். 3, 16, உரை.)
DSAL