Tamil Dictionary 🔍

பஞ்சாய்ப்பறத்தல்

panjaaipparathal


விரைவாய் நடத்தல் ; நிலை குலைந்திருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேகமாய் நடத்தல். 1. To walk fast; நிலைகுலைந்திருத்தல். 2. To struggle with great difficulties;

Tamil Lexicon


panjcāy-p-paṟa-,
v. intr. பஞ்சு +.
1. To walk fast;
வேகமாய் நடத்தல்.

2. To struggle with great difficulties;
நிலைகுலைந்திருத்தல்.

DSAL


பஞ்சாய்ப்பறத்தல் - ஒப்புமை - Similar