Tamil Dictionary 🔍

காற்புள்ளி

kaatrpulli


( , ) ஒரு தொடரைப் படிக்கும் பொழுது சிறிதளவு நிறுத்த வேண்டும் இடத்தைக் குறித்தற்கு இடும் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வாக்கியத்தை வாசிக்கும்பொழுது சிறிதளவு நிறுத்தவேண்டும் இடத்தைக் குறித்தற்கு இடும் ',' குறி. Mod. Punctuation mark ', ' which indicates the least sepearion between parts of a sentence;

Tamil Lexicon


kāṟ-puḷḷi,
n. id.+.
Punctuation mark ', ' which indicates the least sepearion between parts of a sentence;
ஒரு வாக்கியத்தை வாசிக்கும்பொழுது சிறிதளவு நிறுத்தவேண்டும் இடத்தைக் குறித்தற்கு இடும் ',' குறி. Mod.

DSAL


காற்புள்ளி - ஒப்புமை - Similar