முப்பாற்புள்ளி
muppaatrpulli
ஆய்தவெழுத்து ; குற்றியலிகரம் , குற்றியலுகரம் , ஆய்தம் என்னும் புள்ளியுள்ள மூன்றெழுத்துகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆய்தவெழுத்து. (தொல். எழுத். 2.) 1. The letter ஃ, as having three dots; குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற புள்ளியுள்ள மூன்றெழுத்துக்கள். (தொல். விருத். பக். 26.) 2. The three letters kuṟṟiyalukaram, kuṟṟiyalikaram and āytam, as written with dots;
Tamil Lexicon
mu-p-pāṟ-puḷḷi
n. முப்பால்+.
1. The letter ஃ, as having three dots;
ஆய்தவெழுத்து. (தொல். எழுத். 2.)
2. The three letters kuṟṟiyalukaram, kuṟṟiyalikaram and āytam, as written with dots;
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்ற புள்ளியுள்ள மூன்றெழுத்துக்கள். (தொல். விருத். பக். 26.)
DSAL