கருமுகில்
karumukil
நீருண்ட மேகம் ; கருமுகில் பாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருமுகில் 2. See கருமுகிற்பாஷாணம். (மூ. அ.) நீருண்ட மேகம். கருமுகிற் பொடித்த வெய்யோன் (சீவக. 1724). 1. Black cloud laden with rain;
Tamil Lexicon
--கருமேகம், ''s.'' Black or raining clouds, நீருண்டமேகம்.
Miron Winslow
karu-mukil
n. கரு-மை+.
1. Black cloud laden with rain;
நீருண்ட மேகம். கருமுகிற் பொடித்த வெய்யோன் (சீவக. 1724).
2. See கருமுகிற்பாஷாணம். (மூ. அ.)
கருமுகில்
DSAL