Tamil Dictionary 🔍

சாரூப்பியம்

saarooppiyam


கடவுளைப்போல் உருப்பெற்றிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதவி நான்கனுள் கடவுளைப்போல் வடிவம் பெறுகை. சன்மார்க்க முத்திகள். . . சாரூப்பிய சாயுச்சியமென்று (சி. சி. 8, 18). A blissful condition in which a devotee obtains a form similar to God's one of four See patavi, q.v.;

Tamil Lexicon


s. சாரூபம் 1.

J.P. Fabricius Dictionary


cārūppiyam,
n. sārūpya. (šaiva.)
A blissful condition in which a devotee obtains a form similar to God's one of four See patavi, q.v.;
பதவி நான்கனுள் கடவுளைப்போல் வடிவம் பெறுகை. சன்மார்க்க முத்திகள். . . சாரூப்பிய சாயுச்சியமென்று (சி. சி. 8, 18).

DSAL


சாரூப்பியம் - ஒப்புமை - Similar