காருண்யமேகம்
kaarunyamaekam
மேகம்போற் கைம்மாறு எதிர்பாராது உதவி செய்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகம் போற் கைம்மாறு எதிர்பாராது உபகரிப்பவன். (W.) One whose bounty flows without stint or expectation of recompense, as cloud;
Tamil Lexicon
kāruṇya-mēkam
n. id. +.
One whose bounty flows without stint or expectation of recompense, as cloud;
மேகம் போற் கைம்மாறு எதிர்பாராது உபகரிப்பவன். (W.)
DSAL