Tamil Dictionary 🔍

காரியாவத்தை

kaariyaavathai


காரியாவத்தை முன்றனுள் ஒவ்வொன்றிலும் ஆன்மாவிற்குளவாகிய சாக்கிராதி ஐந்துநிலைகள். 2. (šaiva.) Five states of the soul in each of the three minor conditions, viz., waking, dreaming, sleeping, sound sleeping and death like trance; காரியகேவலம் காரியசகலம் காரியசுத்தம் என முத்திறப்பட்டதாய்ச் சரீரத்தைப் பெற்ற ஆன்மாவிற்கு உரியதாயுள்ள நிலை. 1. (šaiva.) Minor conditions of the soul in its embodied state, three in number, viz., காரியகேவலம், காரியசகலம், காரியசுத்தம் dist. fr. kāraṇāvattai;

Tamil Lexicon


--காரியாவஸ்தை, ''s.'' Subordinate, minor states or அவத்தை of the living soul, being five in காரியகேவலம், five in காரியசகலம். and five in காரியசுத்தம், and thus constituting fifteen காரியாவத்்தை. (சிவப்.)

Miron Winslow


kāriyāvattai
n. kārya + avasthā.
1. (šaiva.) Minor conditions of the soul in its embodied state, three in number, viz., காரியகேவலம், காரியசகலம், காரியசுத்தம் dist. fr. kāraṇāvattai;
காரியகேவலம் காரியசகலம் காரியசுத்தம் என முத்திறப்பட்டதாய்ச் சரீரத்தைப் பெற்ற ஆன்மாவிற்கு உரியதாயுள்ள நிலை.

2. (šaiva.) Five states of the soul in each of the three minor conditions, viz., waking, dreaming, sleeping, sound sleeping and death like trance;
காரியாவத்தை முன்றனுள் ஒவ்வொன்றிலும் ஆன்மாவிற்குளவாகிய சாக்கிராதி ஐந்துநிலைகள்.

DSAL


காரியாவத்தை - ஒப்புமை - Similar