காரகவேது
kaarakavaethu
தொழில் நிகழ்ச்சிக்குக் கருவியாயுள்ள ஏது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொழினிகழ்ச்சிக்குக் கருவியாயுள்ள ஏது. (தண்டி.58, தலைப்பு.) (Gram.) Efficient cause, actually producing the effect, dist. fr. āpaka-v-ētu, as வாணிகத்தான் ஆயினான்
Tamil Lexicon
, ''s.'' The three causes in the performance of an action, as காரகக் கருவி. 2. ''[in rhetoric.]'' Assigning extra ordinary causes in accounting for an event; one of the two kinds of ஏதுவலங் காரம், the other being ஞாபகவேது.
Miron Winslow
kāraka-v-ētu
n. kāraka + hētu.
(Gram.) Efficient cause, actually producing the effect, dist. fr. njāpaka-v-ētu, as வாணிகத்தான் ஆயினான்
தொழினிகழ்ச்சிக்குக் கருவியாயுள்ள ஏது. (தண்டி.58, தலைப்பு.)
DSAL