Tamil Dictionary 🔍

காரியத்தடை

kaariyathatai


தொடங்கிய செயலுக்கு நேரும் இடையூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடங்கிய காரியத்திற்கு நேரும் இடையூறு. Impediment or obstacle to business;

Tamil Lexicon


, ''s.'' An impediment or obstacle to business, கருமவிடையூறு.

Miron Winslow


kāriya-t-taṭai
n. id. +.
Impediment or obstacle to business;
தொடங்கிய காரியத்திற்கு நேரும் இடையூறு.

DSAL


காரியத்தடை - ஒப்புமை - Similar