Tamil Dictionary 🔍

காரியத்தவறு

kaariyathavaru


விரும்பியது கைகூடாமை ; செயற்கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருமக் கேடு. 1. Failure in business; விரும்பியது கைகூடாமை. 2. Ill-success, non-attainment of a desired object ;

Tamil Lexicon


, ''s.'' Failure in a business, வேலைத்தவறு. 2. Ill success, கைகூடாமை.

Miron Winslow


kāriya-t-tavaṟu
n. id. +.
1. Failure in business;
கருமக் கேடு.

2. Ill-success, non-attainment of a desired object ;
விரும்பியது கைகூடாமை.

DSAL


காரியத்தவறு - ஒப்புமை - Similar