காராளர்
kaaraalar
வேளாளர் ; வணிகர் ; முற்காலத்திருந்த ஒரு முருட்டுச் சாதியார் ; தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள மலைவாழ்நரான ஒரு வேடச்சாதியார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூவைசியர். (பிங்.) 1. [M. kārāḷar.] Husbandmen, agriculturists; சூத்திரர். (பிங்.) 2. Sudras ; முற்காலத்திருந்த ஒரு முருட்டுச்சாதியார். காராளர் சண்பையில் (மணி. 7, 102). 1. A rude tribe of ancient times ; சேலம் தென்னார்க்காடு ஜில்லாக்களிலுள்ள மலைவாசிகளான ஒரு வேடச்சாதியார். (E.T.) 2. A tribe of hunters and cultivators in the hills of Salem and S. Arcot ;
Tamil Lexicon
, ''s.'' Husbandman, agriculturists, வேளாளர். 2. (சது.) Sudras, the working castes, சூத்திரர்.
Miron Winslow
kār-āḷar
n. கார்+ ஆள்-.
1. [M. kārāḷar.] Husbandmen, agriculturists;
பூவைசியர். (பிங்.)
2. Sudras ;
சூத்திரர். (பிங்.)
kārāḷar
n. karāla.
1. A rude tribe of ancient times ;
முற்காலத்திருந்த ஒரு முருட்டுச்சாதியார். காராளர் சண்பையில் (மணி. 7, 102).
2. A tribe of hunters and cultivators in the hills of Salem and S. Arcot ;
சேலம் தென்னார்க்காடு ஜில்லாக்களிலுள்ள மலைவாசிகளான ஒரு வேடச்சாதியார். (E.T.)
DSAL