கார்பார்
kaarpaar
அதிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிகாரம். கார்பார்தம்பிரான். Management, domination ;
Tamil Lexicon
s. (Hind.) managemant, domination. கார்பாரி, கார்வாரி, a manager.
J.P. Fabricius Dictionary
kārpār
n. U. kārbār.
Management, domination ;
அதிகாரம். கார்பார்தம்பிரான்.
DSAL