காரெட்டு
kaarettu
பதினோராந்திருமுறையுட் சேர்ந்ததும், மேகத்தைச் சிவபிரானோடு ஒப்பிட்டு எட்டு வெண்பாக்களால் நக்கீரதேவர் இயற்றியதுமான நூல். A poem of eight veṇpā stanzas by Nakkīra-tēvar included in Patiṉorān tirumuṟai, wherein šiva is compared to a cloud;
Tamil Lexicon
kār-eṭṭu
n. id. + எட்டு.
A poem of eight veṇpā stanzas by Nakkīra-tēvar included in Patiṉorān tirumuṟai, wherein šiva is compared to a cloud;
பதினோராந்திருமுறையுட் சேர்ந்ததும், மேகத்தைச் சிவபிரானோடு ஒப்பிட்டு எட்டு வெண்பாக்களால் நக்கீரதேவர் இயற்றியதுமான நூல்.
DSAL