Tamil Dictionary 🔍

அலங்காரபஞ்சகம்

alangkaarapanjakam


வெண்பா , கலித்துறை , அகவல் , விருத்தம் , சந்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாக வரப் பாடப்படும் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சத்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப் பாடும் பிரபந்தம். (இலக்.வி.844.) Poem in five stanzas in five metres in which the last syllable of each stanza is the same as the first syllable of the next;

Tamil Lexicon


ஒரு பிரபந்தம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A poem of a hundred verses, ''(lit.)'' the five forms of beauty. It is a series of five kinds of verses; ''viz.'': வெண்பா, கலித்துறை, அக வல், ஆசிரியவிருத்தம், சந்தவிருத்தம். (இவ்வகை யே மாறிமாறி நூறுசெய்யுள் அந்தாதித்துப்பாடுவது.)

Miron Winslow


alaṅkāra-panjcakam
n. id.+.
Poem in five stanzas in five metres in which the last syllable of each stanza is the same as the first syllable of the next;
வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், சத்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாகவரப் பாடும் பிரபந்தம். (இலக்.வி.844.)

DSAL


அலங்காரபஞ்சகம் - ஒப்புமை - Similar