Tamil Dictionary 🔍

காரகக்கருவி

kaarakakkaruvi


தொழிலை இயற்றுவிக்கும் கருவி

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிலை இயற்றுவிக்குங் கருவி. (தொல், சொல் 74, உரை.) (Gram.) That which is instrumental in bringing about an action, opp. to āpaka-k-karuvi;

Tamil Lexicon


, ''s.'' Any of the காரகவேது, in operation, as distinguished from ஞாபகக்கருவி.

Miron Winslow


kāraka-k-karuvi
n. kāraka +.
(Gram.) That which is instrumental in bringing about an action, opp. to njāpaka-k-karuvi;
தொழிலை இயற்றுவிக்குங் கருவி. (தொல், சொல் 74, உரை.)

DSAL


காரகக்கருவி - ஒப்புமை - Similar