ஞாபகக்கருவி
gnyaapakakkaruvi
அறிதற்கு உதவுங் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிதற்கு உதவுங் கருவி. புகையினால் எரியுள்ளது உணர்ந்தான். இது ஞாபகக்கருவி. (தொல். சொ. 74, உரை). That which serves as a means to knowledge, opp. to kāraka-k-karuvi;
Tamil Lexicon
--ஞாபகவேது, ''s.'' Means of knowledge, as the organs of percep tion and the mental powers, distinguish ed from காரககருவி, and காரகவேது.
Miron Winslow
njāpaka-k-karuvi,
n. jnjāpaka +.
That which serves as a means to knowledge, opp. to kāraka-k-karuvi;
அறிதற்கு உதவுங் கருவி. புகையினால் எரியுள்ளது உணர்ந்தான். இது ஞாபகக்கருவி. (தொல். சொ. 74, உரை).
DSAL