Tamil Dictionary 🔍

மாயாபுரி

maayaapuri


உடம்பு ; பித்தளை ; அரித்துவாரம் என்னும் புண்ணியத்தலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பித்தளை. (நாமதீப. 380.) 3. Brass; தேகம். மருங்கிய மாயாபுரி (திருமந். 2528). 2. Body; அரித்துவாரமென்னும் புண்ணியஸ்தலம். (திவா.) சீதரன் மாயாபுரியுஞ் சேவித்து (விறலிவிடு.). 1. The sacred city of Hardwar;

Tamil Lexicon


, ''s.'' One of the seven famous towns. See புரி. 2. Brass, பித்தளை.

Miron Winslow


māyā-puri
n. மாயா.+.
1. The sacred city of Hardwar;
அரித்துவாரமென்னும் புண்ணியஸ்தலம். (திவா.) சீதரன் மாயாபுரியுஞ் சேவித்து (விறலிவிடு.).

2. Body;
தேகம். மருங்கிய மாயாபுரி (திருமந். 2528).

3. Brass;
பித்தளை. (நாமதீப. 380.)

DSAL


மாயாபுரி - ஒப்புமை - Similar