Tamil Dictionary 🔍

காமவிகாரம்

kaamavikaaram


காமத்தால் உண்டாகும் வேறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காமத்தாலுண்டாகும் வேறுபாடு. வெம்மைக் காமவிகாரம் பெறுதியால் (உபதேசகா. அயமுகி.72). The physical and mental changes brought about by intense love;

Tamil Lexicon


காமநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Irregular sexual de sires, lasciviousness, lust. 2. Sexual love.

Miron Winslow


kāma-vikāram
n. id. +.
The physical and mental changes brought about by intense love;
காமத்தாலுண்டாகும் வேறுபாடு. வெம்மைக் காமவிகாரம் பெறுதியால் (உபதேசகா. அயமுகி.72).

DSAL


காமவிகாரம் - ஒப்புமை - Similar