Tamil Dictionary 🔍

கடும்பத்தியம்

kadumpathiyam


உப்பு , புளி முதலியன சேர்க்காமல் உண்ணும் பத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்புப் புளிமுதலியன சேர்க்காமல் உண்ணும் பத்தியம். Rigid diet, strict diet, as for e.g. a milk diet eschewing salt, tamarind, etc.;

Tamil Lexicon


, ''s.'' A strict diet, கண் டிப்பானபத்தியம்.

Miron Winslow


kaṭu-m-pattiyam
n. id. +.
Rigid diet, strict diet, as for e.g. a milk diet eschewing salt, tamarind, etc.;
உப்புப் புளிமுதலியன சேர்க்காமல் உண்ணும் பத்தியம்.

DSAL


கடும்பத்தியம் - ஒப்புமை - Similar